பாகிஸ்தான் படகில் ரூ.300 கோடி போதைப்பொருள்

by Staff / 27-12-2022 12:30:53pm
பாகிஸ்தான் படகில் ரூ.300 கோடி போதைப்பொருள்

குஜராத் மாநிலம் துவாரகா பகுதிக்குள் பாகிஸ்தான் படகு ஒன்று அனுமதி இன்றி  நுழைந்தது. அதை சோதனை செய்ததில் ஆயுதங்கள் மற்றும் ரூ.300 கோடி மதிப்பிலான 40 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து பாகிஸ்தானை சேர்ந்த 10 பேரை கடலோர காவல் படையினர் கைது செய்தனர். இவர்கலிடம் விசாரனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via
Logo