வேலை கொடுத்தவர் மனைவியை கட்டிப்பிடித்த இளைஞர் அடித்துக்கொலை

by Editor / 20-06-2026 04:46:47pm
வேலை கொடுத்தவர் மனைவியை கட்டிப்பிடித்த இளைஞர் அடித்துக்கொலை

கோவையில் மனைவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத தொழிலாளரை அடித்துக் கொலை செய்த கட்டிடத் தொழிலாளி மணியை (40) போலீசார் கைது செய்தனர். மணியின் மனைவியை அந்த இளைஞர் கட்டிபிடித்ததை அவர் கண்டித்து அனுப்பியுள்ளார். பின்னர் இரவு வீட்டிற்குள் நுழைந்து மறுபடியும் மணியின் மனைவியிடம் சில்மிஷத்தில் ஈடுபடவே அந்த இளைஞரை மணி அடித்துகொன்றுள்ளார். தற்போது மணியை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

Tags :

Share via
Logo