அறநிலையத்துறையில் திமுக அரசு அனுமதி அளித்த கட்டுமானப்பணிகள் ரத்து
இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் அறிவிக்கப்பட்ட ரூ.245.85 கோடி மதிப்பிலான 46 கட்டுமானப் பணிகளைத் தமிழக அரசு ரத்து செய்துள்ளது. நீதிமன்றத் தடையாணை, கோயில்களின் நிதிச்சுமை ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டும் திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிதி மூலம் கோயில்கள், பக்தர்கள் பயன்பெறும் வகையில் புதிய திட்டங்கள் கொண்டு வரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :


















