திருச்செந்தூர் தொடர் கனமழையின் காரணமாக திருச்செந்தூர் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
இன்று திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் தேனி ,தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதியிலும் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்ட திருச்செந்தூர் தொடர் கனமழையின் காரணமாக திருச்செந்தூர் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிப்பதாக மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார். மாவட்டங்களில் மமழையின் தீவிரத்தை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.
Tags :



















