காதல் மனைவி இறந்த துக்கத்தில் கணவன் தற்கொலை
திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த யோகேஸ்வரன் (26) என்பவர் விஜயலட்சுமி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஐந்து மாத கர்ப்பினியான விஜயலட்சுமி மூன்று மாதங்களுக்கு முன் மர்ம காய்ச்சலால் உயிரிழந்துள்ளாா்.. இதனால் மிகுந்த மன வேதனையிலிருந்து வந்த யோகேஸ்வரன் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். போலீசார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :



















