சோலார் புயல் தாக்க வாய்ப்பு நாசா விஞ்ஞானிகள் எச்சரிக்கை

by Staff / 04-04-2022 11:33:35am
சோலார் புயல் தாக்க வாய்ப்பு நாசா விஞ்ஞானிகள் எச்சரிக்கை

17 வகை ஒளிசிதறகளுடன் பூமியை இன்று சூரிய புயல் தாக்கலாம் என்று நாசா விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

இதனால் இன்று முதல் வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் மின்சார இணைப்புகள் பாதிப்பு செயற்கைக்கோள்கள் செயலிழப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

இதன் காரணமாக பூமியின் மீது மிதமான சூரிய புயல்களால் உருவாகலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர் சூரியனில் ஏற்படும் மாற்றங்களை நாசா விஞ்ஞானிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo