பொதுமக்கள் மீது மர்ம நபர் துப்பாக்கிச்சூடு

by Staff / 04-04-2022 11:29:28am
பொதுமக்கள் மீது மர்ம நபர் துப்பாக்கிச்சூடு

அமெரிக்காவில் அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர் 10 பேர் காயமடைந்துள்ளனர் கலிபோர்னியாவின் நகரத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது அப்போது பொது மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

துப்பாக்கி சூடு நடத்தியவன் குறித்து எந்த தகவலும் வெளியாகாத நிலையில் அவனை தேடி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் குறித்து தகவலை போலீசார் வெளியிடவில்லை குற்றவாளி குறித்து தகவல் தெரிந்தால் தெரியப்படுத்துமாறு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்

 

Tags :

Share via