விஜய் தலைமையில் 9 பேர் கொண்ட அமைச்சரவை இன்று பதவியேற்பு.

by Staff / 10-05-2026 09:29:30am
விஜய் தலைமையில் 9 பேர் கொண்ட அமைச்சரவை இன்று பதவியேற்பு.

தமிழ்நாடு அமைச்சர்களாக இன்று பொறுப்பு ஏற்பவர்கள் முதலமைச்சராக எஸ்.ஜோசப் விஜய், அமைச்சர்களாக என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, கே.ஜி. அருண்ராஜ், கே.ஏ. சங்கோடையன், பி.வெங்கடரமணன், எஸ்.டி.ஆர். நிர்மல்குமார், எம்.ராஜ்மோகன், டி.கே. பிரபு, மற்றும் சிவகாசிசட்டமன்றத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற எஸ். கீர்த்தனா ஆகியோர் பதவியேற்கின்றனர்.

 

Tags : vijay விஜய் தலைமையில் அமைச்சரவை

Share via

More stories

Logo