விஜய் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு விழா-நேரடி ஒளிப்பரப்பு 

by Staff / 10-05-2026 09:34:34am
விஜய் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு விழா-நேரடி ஒளிப்பரப்பு 

சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (10.05.2026) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தலைமையில் த.வெ.க தலைவர் ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெறுகிறது.அதன் நேரடி ஒளிப்பரப்பு லிங் 

https://youtube.com/live/MKh5kzle_pw?feature=share

 

Tags : விஜய் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு

Share via
Logo