ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக, ஐ,நா சபை ஆயுத தடைவிதித்ததற்கு ஆதரவாக அமெரிக்கா.

by Admin / 13-11-2025 01:01:47am
 ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக, ஐ,நா சபை ஆயுத தடைவிதித்ததற்கு ஆதரவாக அமெரிக்கா.

இந்தியாm சீனாm ஹாங்காங்m ஐக்கிய அரபு எமிரேட் ,துருக்கி ஆகிய நாடுகளில் செயல்படும் நிறுவனங்கள் ,தனி நபர்களுக்கு எதிராக அமெரிக்கா தடை விதித்துள்ளது.. ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக ஐ,நா சபை அதன் மீது ஆயுத தடை மற்றும் பிற தடைகளை விதித்ததற்கு ஆதரவாக இந்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது,. எந்த நபர், எந்த நிறுவனம் தடை செய்யப்பட்டிருக்கிறது என்பதான தெளிவான விவரங்கள் குறிப்பிடப்படவில்லை... ஈரானில்  பாலிஸ்டிக் ஏவுகணை ஆளில்லா வான்வழி வாகனம் உற்பத்திக்கு ஆதரவாகவும்m தேவைப்படும் பொருள்களை கொள்முதல் செய்வதற்கான தொடர்பு சங்கிலியோடு இணைந்துள்ள நிறுவனங்கள்m தனிநபர் மீது இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.,

 

Tags :

Share via

More stories