ஹெலிகாப்டர் விபத்து - 4 பேர் பலி

by Staff / 02-01-2023 05:04:48pm
ஹெலிகாப்டர் விபத்து - 4 பேர் பலி

ஆஸ்திரேலியா நாட்டில் குயின்ஸ்லாந்த் மாநிலத்தில் 2 ஹெலிகாப்டர்கள் வானில் மோதி விபத்துக்குள்ளனா சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மூன்று பேர் கவலைக்கிடமான நிலையில் இருக்கின்றனர். கோல்ட் கோஸ்டிலுள்ள Sea World எனும் கேளிக்கை விடுதி அருகே, தரையில் இருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர், தரையிறங்க வந்துகொண்டிருந்த இன்னொரு ஹெலிகாப்டருடன் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டது.

 

Tags :

Share via