தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை

by Editor / 02-12-2021 07:09:59pm
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை

சென்னை வேளச்சேரியில் உள்ள தலைமைச்செயலக காலனி வீட்டில் வெங்கடாசலம் தூக்கிட்டு தற்கொலை
அண்மையில் வெங்கடாசலம் வீட்டில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via