மதுரை ராஜாஜி மருத்துவமனையில் ஒமிக்ரான் சிறப்பு வார்டு

தென்மாவட்டங்களை கருத்தில் கொண்டு தமிழகத்தில் முதல் கட்டமாக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் ஒமிக்ரான் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.30 படுக்கைகள் கொண்ட அதி தீவிர சிகிக்சை பிரிவாக சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் சிகிக்சை அளிக்க 16 பேர் கொண்ட மருத்துவக்குழு தயார் நிலையில் உள்ளது.
Tags :