அமெரிக்காவில் காருக்கு அடியில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வாகன ஓட்டி

சாலையில் சென்ற இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்தில் வாகன ஓட்டி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவிவருகிறது. கடற்கரை சாலையில் சென்ற இருசக்கர வாகனத்தின் பின் புறத்தில் மோதிய வாகனத்தின் மீது ஏறியது இதில் சிலரின் பின்னால் அமர்ந்திருந்தவர் அருகில் வீசப்பட்ட நிலையில் வாகன ஓட்டி காரின் அடியில் சிக்கிக்கொண்ட அருகில் இருந்தவர்களின் துரித நடவடிக்கையால் வாகன ஓட்டி லேசான காயங்களுடன் மீட்கப்பட்டார்
Tags :