மணிப்பூர் மாநில ஆளுநராக திரு இல. கணேசன்

by Admin / 22-08-2021 04:33:51pm
மணிப்பூர் மாநில ஆளுநராக திரு இல. கணேசன்

மூத்த தலைவர் திரு இல. கணேசன் ஐயா அவர்களை மணிப்பூர் மாநில ஆளுநராக நியமித்து இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.சிறந்த தேசியவாதியும் ஆன்மீக வாதியும் ஆன ஐயா அவர்களுக்கு இப்பதவி வழங்கப்பட்டிருப்பது 8 கோடி தமிழர்களுக்கும் வழங்கப்பட்ட அங்கீகாரமாக. நான் கருதுகிறேன் - அண்ணாமலை.

 

Tags :

Share via