அருணாசலப் பிரதேச எல்லை அருகே உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறது

அருணாச்சல பிரதேச எல்லை அருகே உள்ள கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்தி வருவதாக இந்திய ராணுவத்தின் கிழக்கு பொதுப் பிரிவு அதிகாரி அறிவித்துள்ளார். எல்லை கட்டுப்பாட்டு பகுதிக்கு அப்பால் சாலை வசதி ரயில் மற்றும் வான்வழிப் போக்குவரத்து தொடர்பு மொபைல் சேவை என சீன மக்கள் விடுதலை ராணுவத்தினர் வசதிகளை ஏற்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார் சீனாவின் இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் இந்திய ராணுவத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் லெப்டினட் ஜெனரல் ஆர்பி கலிதா தெரிவித்தார்.
Tags :