என்.எல்.சிக்கு எதிராக நடைபயணம் அன்புமணி ராமதாஸ்

என்.எல்.சி நிறுவனம் 25,000 ஏக்கர் விளைநிலங்களை பறிப்பதை கைவிட வலியுறுத்தி ஜனவரி 7, 8ம் தேதி நடைபயணம் மேற்கொள்ளவுள்ளதாக பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஒரு ஏக்கருக்கு ஆண்டுக்கு ரூ.10 அல்ட்சம் வருவாய் ஈட்டி தரும் நிலங்களை என்.எல்.சி நிர்வாகம் பறிப்பதை ஏற்க முடியாது. கடந்த காலங்களில் நிலம் தந்த ஒருவர் கூட என்.எல்.சியில் தற்போது வேலையில் இல்லை என்றும் கூறியுள்ளார்.
Tags :