தமிழகத்தில் 316 துணை மின் நிலையங்கள் -அமைச்சர் செந்தில் பாலாஜி

by Editor / 09-05-2022 10:15:22pm
தமிழகத்தில் 316 துணை மின் நிலையங்கள் -அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழகத்தில் 316 துணை மின் நிலையங்கள் அமைக்க ஒப்புதல் பெறப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது என்றும்,எதிர்காலத்தில் தேவையின் அடிப்படையில் கூடுதலாக துணை மின் நிலையங்கள் அமைப்பது பற்றி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்.

 

Tags : 316 substations in Tamil Nadu - Minister Senthil Balaji

Share via