சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைவு

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைவு .ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை 30 ரூபாய் குறையும் 7510 ரூபாய் ஒரு சவரன் ஆபரண தங்கம் 60 ஆயிரத்து 80 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது ..வெள்ளி விலை எந்த வித மாற்றம் இன்றி ஒரு கிராம் 104 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags :