வேலை சட்ட மசோதா நிறைவேற்றும் குறித்து எதுவும் தெரியாது அப்டேட் இல்லாத .ப சிதம்பரம்

by Staff / 22-04-2023 03:22:28pm
 வேலை சட்ட மசோதா நிறைவேற்றும் குறித்து  எதுவும் தெரியாது அப்டேட் இல்லாத .ப சிதம்பரம்

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை எம் பி அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனையில் பங்கேற்க வந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரத்திடம் செய்தியாளர்கள் 12 மணி நேரம் வேலை நிறுத்த சட்ட மசோதா தமிழக அரசு நிறைவேற்றியது குறித்து கேள்விக்கு 12மணி நேரம் வேலை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதா? நிறைவேற்றி விட்டார்களா? நான் பார்க்கவில்லை .எதுவும் தெரியாது என்று பதிலளித்து சென்று விட்டார்

 

Tags :

Share via