இந்திய நாடாளுமன்றத் தேர்தல் -2024 அட்டவணை அறிவிப்பு.

by Editor / 30-06-2023 08:45:29am
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் -2024 அட்டவணை அறிவிப்பு. புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து, இந்திய தேர்தல் ஆணையம் அட்டவணை அறிவிப்பு. வாக்காளர் பட்டியல் வீட்டுக்கு வீடு சரிபார்க்கும் பணி - 21-07-23 முதல் 21-08-23 வரை நடைபெறும்.<br /> வாக்காளர் பட்டியலில் உள்ள மோசமான, மங்கலான, தரமற்ற புகைப்படங்களை தரமாக மாற்ற மற்றும் வாக்குச்சாவடிகளின் எல்லைகள் மறுசீரமைப்பு மற்றும் திருத்த பணிகள் - 22-08-23 முதல் 29-09-23 வரை நடைபெறும்.ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நாள் - 17-10-23&nbsp;<br /> இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்த விண்ணப்பிக்கும் காலம் - 17-10-23 முதல் 30-11-23 வரை நடைபெறும்.இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நாள் - 05-01-2024 - என தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலகம் அறிவித்துள்ளது.<br /> &nbsp;
 

Tags :

Share via