பிரதமர் மோடி தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் தமிழக முதலமைச்சர் பங்கேற்கிறார்.
ஜி20 மாநாடு தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இதில் அனைத்து மாநிலங்களிலிருந்து பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். எடப்பாடி பழனிச்சாமிக்கும் இக்கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்கிறார்.
Tags :