கல்லீரலில் புற்றுநோய் ஏற்பட  வாய்ப்பு உலக சுகாதார மையம் எச்சரிக்கை

by Editor / 14-07-2023 10:58:02pm
கல்லீரலில் புற்றுநோய் ஏற்பட  வாய்ப்பு உலக சுகாதார மையம் எச்சரிக்கை

குளிர்பானங்களில் சேர்க்கப்படும் 'அஸ்பர்டேம்' என்ற வேதிப்பொருளால் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது. குளிர்பானம், ஐஸ்கிரீம், டூத் பேஸ்ட், இன்ஸ்டண்ட் காபி போன்றவற்றில் இனிப்பு சுவையை அதிகரிப்பதற்காக 'அஸ்பர்டேம்' சேர்க்கப்படுகிறது. அஸ்பர்டேம் குறித்து உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில், கல்லீரலில் புற்றுநோய் ஏற்பட ஓரளவிற்கு வாய்ப்புள்ளது தெரியவந்தது. இருப்பினும் இதுகுறித்து சரியான ஆதாரம் இல்லாததாலும் மிகவும் குறைவான அளவில் மட்டுமே மனிதர்கள் அஸ்பர்டேம் உட்கொள்வதாகவும் இதை பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : கல்லீரலில் புற்றுநோய்

Share via

More stories