ராகுல் காந்தி பிரதமராக விரும்பினால் வாழ்நாள் முழுவதும் மாதிரி நாடாளுமன்றத்திலேயே பிரதமராக இருப்பாா்-மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

by Admin / 02-11-2026 12:54:36am
 ராகுல் காந்தி பிரதமராக விரும்பினால்  வாழ்நாள் முழுவதும் மாதிரி நாடாளுமன்றத்திலேயே பிரதமராக இருப்பாா்-மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

பஞ்சாப் சண்டிகரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எதிர்க்கட்சிகள் நடத்திய மாதிரி நாடாளுமன்ற கூட்டங்களை விமர்சித்த அவர் ராகுல் காந்திக்கு நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன் ;நீங்கள் பிரதமராக விரும்பினால் உங்கள் வாழ்நாள் முழுவதும் அந்த மாதிரி நாடாளுமன்றத்திலேயே பிரதமராக இருங்கள் .நாட்டின் உண்மையான நாடாளுமன்றத்தில் உங்களுக்கான வாய்ப்பு ஒருபோதும் வராது என்றும் கடந்த 15 ஆண்டுகளாக மூன்று நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி தோல்வி அடைந்து வருவதால் தனது மகன் பிரதமராக வேண்டும் என்ற சோனியா காந்தியின் கனவு இன்னும் நிறைவேறாமல் உள்ளது என்றும் நாடாளுமன்றத்தை முடக்குவதும் எதிர்மறையான அரசியலை வரப்போதுமே எதிர்க்கட்சிகளின் இயல்பு என்றும் காங்கிரஸ் தொடர்ந்து இதே அணுமுறையை கையாண்டால் இன்னும் ஐந்து ஆண்டுகள் எதிர்க்கட்சி வரிசையில் அமர தயாராக வேண்டும் என்றும் அவர் கிண்டலாக தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories

Logo