தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கும் கனமழையால் இதுவரை 22 மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்துள்ளனர்

by Admin / 26-11-2021 06:13:25pm
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கும் கனமழையால் இதுவரை 22 மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்துள்ளனர்

1 அரியலூர்
2 நெல்லை
3 தூத்துக்குடி
4 புதுக்கோட்டை
5 விருதுநகர்
6 திண்டுக்கல்
7 தேனி
8  தென்காசி
9  பெரம்பலூர்
10 தஞ்சை
11 நாகை
12 மயிலடுதுறை
13 கடலூர்
14 கன்னியாகுமரி
15 விழுப்புரம்
16 சென்னை

கனமழை காரணமாக 6 மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

1 திருவாரூர்
2 ராமநாதபுரம்
3 சிவகங்கை
4 மதுரை
5 திருச்சி
6 கள்ளக்குறிச்சி

கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

 

Tags :

Share via