பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

by Editor / 02-10-2023 08:04:21pm
பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் - ஆர்ஜேடி கூட்டணி ஆட்சியில் இருந்து வருகிறது. முதல்வராக நிதிஷ்குமார் இருக்கும் நிலையில், பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சாதிவாரி கணக்கெடுப்பு அங்கு நடைபெற்றது.

அதன் விவரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, 27.13% - பிற்படுத்தப்பட்டோர்,

 36.01% மிகவும் பிற்படுத்தப்பட்டோர்,

 15.52% பொது பிரிவினர்,

19.65 % பட்டியல் பிரிவினர் உள்ளதாக தெரியவந்துள்ளது.

 

Tags : பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு விவரம்

Share via