வெடிகுண்டு கலாச்சாரம் இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்- கமல்ஹாசன்

by Editor / 25-09-2022 02:28:27pm
வெடிகுண்டு கலாச்சாரம் இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்- கமல்ஹாசன்

தமிழ்நாட்டில் தொடரும் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் அதிர்ச்சியளிக்கின்றன;தமிழ்நாட்டை வெடிகுண்டு கலாச்சாரத்துக்கு மாற்ற முயல்வோரை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்.சட்டம்-ஒழுங்கையும் அமைதியையும் பாதுகாக்க வேண்டும் -- மநீம தலைவர் கமல்ஹாசன்அறிக்கை.

 

Tags :

Share via