கல்விதான் பெண்களின் உரிமை முதலமைச்சர் பேச்சு

by Staff / 30-05-2022 02:19:48pm
கல்விதான் பெண்களின் உரிமை முதலமைச்சர் பேச்சு


கல்விதான்  பெண்களின் உரிமை என்றும் பெண்கள் தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும் என்பதற்காகத்தான் மகளிர் சுய உதவி குழுக்கள் தொடங்கப்பட்ட தாகவும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டை பஷீர் அகமது செய்து மகளிர் கல்லூரி என் ஏ ஏ சி அமைப்பிடம் ஏ ப்ளஸ் ப்ளஸ் தரச்சான்று பெற்றதற்கான பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய முதலமைச்சர் கல்விதான் பெண்களின் உரிமை என தெரிவித்தார்.

 

Tags :

Share via