தமிழ்நாட்டில் கலவரத்தை தூண்ட முயற்சி -அமைச்சர் ரகுபதி
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சிலர் ஏதாவது கலவரத்தை தூண்ட முடியுமா என பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், நிச்சயம் அது தமிழ்நாட்டில் நடைபெறாது. இந்துக்களும், முஸ்லிம்களும் சகோதரர்களாக வாழுகின்ற மாநிலம் தமிழ்நாடு. இதை பெரிய விவகாரமாக்கி அதில் லாபமடைய வேண்டும் என்று நினைக்கும் தீய சக்திகளை ஒடுக்குவோம்" என நேற்று மதுரையில் நடந்த போராட்டத்தை சுட்டிக்காட்டி சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசியுள்ளார்.
Tags :