இளைஞர் மரணம்.. காஞ்சிபுரம் அதிமுக துண்டு பிரசுரம் வழங்கி போராட்டம்

போலீஸ் கஸ்டடியில் இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில், காஞ்சிபுரம் அதிமுகவினர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் இளைஞர் அஜித் குமார் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்தார். அவரின் மரணத்துக்கு நீதிகேட்டு காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளர் வி. சோமசுந்தரம் தலைமையில் காஞ்சிபுரம் நகர வீதிகளில் துண்டு பிரசுரம் வழங்கி போராட்டம் நடத்தப்பட்டது.
Tags :