அலாஸ்கா மலைத்தொடரில் மர்ம பொருள் குறித்து ஆய்வு

by Staff / 11-04-2022 05:36:28pm
அலாஸ்கா மலைத்தொடரில் மர்ம பொருள் குறித்து ஆய்வு

அமெரிக்கா அலாஸ்கா மலைப்பகுதியில் வானிலிருந்து நீண்ட குழாய் போன்ற மர்ம பொருள் விழும் வீடியோ காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. நீண்ட குழாய் போன்ற மேகம் கூட்டத்திற்கு நடுவே காட்சி அளிக்கும் மர்ம பொருள் கொஞ்சம் கொஞ்சமாக மலைத்தொடரின் மீது விழுவது போல் காட்சி வெளியாகிஉள்ளது. ரஷ்ய படைகள் சந்தேகத்திற்குரிய ஏவுகணை சோதனை நடத்தினாரா என அதிகாரிகள் விசாரித்து வருகின்றன மற்றொருபுறம் பூமியின் மீது விண்கல் மோதி விழுந்திருக்கலாம் என்றும் பல்வேறு கருத்துக்களையும் நெட்டிசன்கள் பரப்பி வருகின்றனர்.

 

Tags :

Share via