பெங்களூர் டூ அமெரிக்கா பயணம் விமானம் இயக்க இருப்பதாக விமானத்துறை அறிவிப்பு
பெங்களூரில் இருந்து அமெரிக்காவின் முக்கிய நகரமான சான்பிரான்சிஸ்கோவுக்கு முதல் முறையாக நேரடி விமானம் இயக்க இருப்பதாக விமானத்துறை அறிவித்துள்ளது. பெங்களூரிலிருந்து சான்பிரான்சிஸ்கோ சென்று வருவதற்கு ரூபாய் 83 ஆயிரத்து 766 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே, அமெரிக்காவுக்கு செல்லும் பயணிகள் மும்பை அல்லது டெல்லி செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் பெங்களூரில் இருந்து நேரடியாக அமெரிக்காவுக்கு செல்லலாமம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags :