சரிவை சந்தித்த தங்கம் விலை

by Staff / 17-11-2022 01:43:52pm
சரிவை சந்தித்த தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 160 குறைந்து ரூ. 39,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்களும் இல்லத்தரசிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

Tags :

Share via