ஜி7 மாநாட்டில் மோடி பங்கேற்பு

by Editor / 13-06-2026 01:48:26pm
ஜி7 மாநாட்டில் மோடி பங்கேற்பு

பிரதமர் மோடி வரும் ஜூன் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் சர்வதேச பொருளாதார மீட்சி, உலக நாடுகளின் ஒற்றுமை, பொறுப்பான ஏஐ பயன்பாடு குறித்து விவாதிக்கப்பட உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் உள்ளிட்ட உலக தலைவர்களை சந்திக்கும் வாய்ப்பும் உள்ளது. பின்னர் 18ம் தேதி அன்று பாரீஸ் நகரில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்று, பிரான்ஸ் வாழ் இந்தியர்களிடையே உரையாற்ற உள்ளார்.

 

Tags :

Share via
Logo