அ.தி.மு.க அலுவலகம் செல்கிறார் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
அ.தி.மு.கவில் ஜீன்23ஆம் தேதி நடந்த பொதுக்குழுவிற்கு பின்பு அடுத்தடுத்து பல்வேறு நிழ்வுகள் அரங்கேறின .ஒ.பி.எஸ்.இடையேயான மோதல்வழுக்க ஆரம்பித்தது.பொதுக்குழு கூட்டியது செல்லாது என்றும் ஜீலையில் கூட்டப்படவுள்ள பொதுக்குழுவிற்கு தடை கோரினார் .நீதிமன்றம் தடை விதிக்காது.நடத்த அனுமதி அளித்ததோடு இடைக்கால பொதுச்செயலாளர் பதவிசெல்லும் என்று தீர்ப்பளிக்க,மீண்டும் நீதிமன்றம் செல்ல...ஒ.பி.எஸஸிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்த முறையீடு செய்ய ,இரு நீதிபதிகள் டிவிசன் பெஞ்ச் இடைக்கால பொதுச்செயலாளர் பதவி செல்லும் என்று தீர்ப்பளித்தது.இந்நிலையில் ஜீலை 11 ஆம் தேதி அ.தி.மு.க அலுவலகத்திற்குள் புகுந்து ஒ.பி.எஸ் தரப்பினர் சேதப்படுத்தியதோடு ஆவணங்களை எ டுத்துச் சென்றதாகப் புகார் அளித்தார் .அதனைத் தொடர்ந்து நேற்று சி.பி.சி.ஐ.டிபோலிசாா் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் இடைக்கால பொதுச்செயலாளராகத்தேர்வு செய்யப்பட்ட இடப்பாடி பழனிசாமி இன்று அ.தி.மு.க தலைமைக்குச் செல்லயிருப்பதால் தொண்டர்கள் அனைவரும் வருமாறு அழைப்பு விடுத்திருந்தார் .அதனை ஏற்று கட்சியினர் அ.தி.மு.க அலுவலக்தை தோரணம் கட்டி அலங்கரித்ததோடு மேள தாளங்களுடன் வரவேற்பு வழங்க திரண்டுள்ளனர் .இ.பி.எஸ்., எம்.ஜி.ஆர்ெஜயலலிதா சமாதி சென்று மரியாதை செலுத்த உள்ளார்.
Tags :