நீட் தேர்வில் ராஜஸ்தான் மாணவி தனிஷ்கா முதலிடம்

by Admin / 08-09-2022 11:13:55am
நீட் தேர்வில் ராஜஸ்தான் மாணவி தனிஷ்கா முதலிடம்


இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் எனும் தகுதி தேர்வு முடிவை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.இந்திய அளவில் ராஜஸ்தானைச்சேர்ந்த மாணவி தனிஷ்கா720க்கு715 பெற்று முதலிடம் பெற்றுள்ளார். ஆஷிஷ்-2,இடம்,ஹரிஷ்கேஷ்-3 இடம்பெற்றுள்ளனர்மொத்தம் 17.64 லட்சும் பேர்தேர்வு எழுதியநிலையில் 9,93,069 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த  த்ரிதேவ் 30 இடம், ஹரிணி  720க்கு 702
பெற்று  தேசிய அளவில் 43 வது இடம் பிடித்துள்ளனர்.சமூக தரப்பிரிவு அடிப்படையில்,
பொதுப்பிரிவில்-2,82,184 பேர்,இதர பிற்பட்ட வகுப்பினர்-4,47,753 பேர்பட்டியியல் இனத்தவர்1,31,767
பழங்குடியினர்-47,295இ.டபுள்யூ.எஸ். 84,070மாற்றுத்திறனாளி-2717 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
 

 

Tags :

Share via