சைகை மொழியை எழுத்துக்களாக்கும் ஸ்மார்ட் கிளவுஸ்

by Staff / 03-02-2025 01:39:13pm
சைகை மொழியை எழுத்துக்களாக்கும் ஸ்மார்ட் கிளவுஸ்

பேச்சு குறைபாடு உள்ளவர்களிடம் பேச நேர்ந்தால் என்ன செய்வீர்கள்? அப்படி அவர்களின் அன்பும் பிரியமும் நிறைந்த சைகை மொழியை எழுத்து வடிவில் மாற்றி கொடுக்கிறது ஸ்மார்ட் கிளவுஸ். இது சைகை மொழியை எழுத்து வடிவில் மாற்றி நம்முடைய ஸ்மார்ட் போனுக்கு அனுப்பும் ஆற்றல் கொண்டது. எதிர்காலத்தில் விர்ச்சுவல் ரியாலிட்டி, விளையாட்டு போன்ற துறைகளில் இவை அதிகம் பயன்படும் என ஆராய்ச்சியாளர் டிமோத்தி ஓ கானர் கூறினார்.

 

Tags :

Share via