சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 உயர்வு.

by Admin / 24-08-2024 09:48:39am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 உயர்வு.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 உயர்வு. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 35 ரூபாய் அதிகரித்து 6,695 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 53,560 ரூபாய்க்கும் ஒரு கிராம் வெள்ளி இரண்டு 1.30 அதிகரித்து 93 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 93ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 உயர்வு.
 

Tags :

Share via