“கல்லூரிக் கனவு” நிகழ்வை முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறாா .
பள்ளி முடித்துக் கல்லூரிக்குள் அடியெடுத்து வைக்கவுள்ள மாணவச் செல்வங்களின் கைப்பிடித்து உயர்கல்வி வாய்ப்புகளுக்கு வழிகாட்டும் நான்_முதல்வன் திட்டத்தின்கீழ் “கல்லூரிக் கனவு” நிகழ்வை முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று தொடங்கிவைக்கிறாா . தமிழகம் முழுதும் நடக்கும் இந்நிகழ்வில் பங்கேற்று மாணவர்கள் பயன்பெறுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது,
Tags :