100 ஆபாச வீடியோ.. 30 பெண்களை பலாத்காரம் செய்த நபர்

by Staff / 03-02-2025 03:47:02pm
100 ஆபாச வீடியோ.. 30 பெண்களை பலாத்காரம் செய்த நபர்

கர்நாடகா: சென்னகிரி டவுன் பகுதியை சேர்ந்த அம்ஜத் தனது மருந்து கடைக்கு வரும் பெண்களை பணத்தாசை காட்டி, அவர்களுக்கு உதவுவதுபோல் நடித்து தனது வலையில் விழ வைத்தார். பின்னர் அவர்களை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். மேலும், அதை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு 30-க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி மீண்டும், மீண்டும் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து, போலீஸாரால் கைது செய்யப்பட்ட அம்ஜத்திடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவரது செல்போனில் இருந்து 100-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களை கைப்பற்றினர்.

 

Tags :

Share via