நாட்டில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளது-மத்திய பெட்ரோலிய்துறை அமைச்சர் ஹா்தீப் சிங் பூரி

by Admin / 12-03-2026 10:50:16pm
நாட்டில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளது-மத்திய பெட்ரோலிய்துறை அமைச்சர் ஹா்தீப் சிங் பூரி

இன்று பாராளுமன்றத்தில் மத்திய பெட்ரோலிய்துறை அமைச்சர்  ஹா்தீப் சிங் பூரி நாட்டில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதால் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும் இந்தியாவில் எரிபொருள் வினையகம் சீராக இருப்பதாகவும், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் அவர் உறுதி அளித்துள்ளார் சில இடங்களில் வதந்திகளால் தேவை அதிகரித்தாலும் அதை சமாளிக்க தேவையான அளவு இருப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories

Logo