திரிபுரா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக மாணிக்சாஹா பதவியேற்பு
திரிபுரா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பாஜகவின் மாணிக்சாஹா பதவி ஏற்றுக் கொண்டார் அகர்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் சாத்தியத்தைக் நாராயணன் புதிய முதலமைச்சருக்கு பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். திரிபுர முதலமைச்சராக இருந்த குமார் நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் மாநில தேர்வு செய்யப்பட்டார். பல் மருத்துவரான மாணிக்சாஹா திரிபுரா பாஜக தலைவராகவும் மாநிலங்களவை உறுப்பினராகவும் உள்ளார். அம்மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் புதிய முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுள்ளார்.
Tags :