டெல்லியில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து

by Staff / 15-05-2022 04:37:45pm
டெல்லியில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து


டெல்லியில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் விண்ணை முட்டும் அளவுக்கு நசசு  கரும்புகை வெளியேறியது. அப்பகுதியில் உள்ள பிளாஸ்டிக் கிரணுலேஷன் தொழிற்சாலையில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது தகவலறிந்து 22 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

Tags :

Share via

More stories