நாளை முதல் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.

by Editor / 08-05-2023 09:59:03pm
நாளை முதல் விடைத்தாள்  நகல்  மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.

12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு, விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் நாளை 09.05.2023 காலை 11 மணி முதல் 13ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்,விடைத்தாள் நகலுக்கு ₹275 ரூபாயும், மறுகூட்டலுக்கு ₹205 ரூபாயும், உயிரியல் பாடத்திற்கு மட்டும் ₹305 கட்டணமாக செலுத்த வேண்டும்.

 

Tags :

Share via