திமுகவுக்கும் சமூக நீதிக்கும் சம்பந்தம் கிடையாது- அன்புமணி
திமுகவுக்கும் சமூக நீதிக்கும் சம்பந்தம் கிடையாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி அளித்துள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தோல்விக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி, "விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நேர்மையான முறையில் நடந்திருந்தால் திமுக டெபாசிட் இழந்திருக்கும். இந்த வெற்றி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமைப்படுவதற்கு என்ன இருக்கிறது?” என காட்டமாக விமர்சித்துள்ளார்.
Tags :