போதைப்பொருள் இல்லா தமிழ் நாட்டை உருவாக்குவோம் சிற்பி திட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் உறுதி

by Staff / 14-09-2022 04:22:45pm
போதைப்பொருள் இல்லா தமிழ் நாட்டை உருவாக்குவோம் சிற்பி திட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் உறுதி


சிற்பி திட்டம் மூலம் போதைப் பொருள் எல்லா தமிழ் நாட்டை உருவாக்குவோம் என இத்திட்டத்தில் பங்கேற்றுள்ள மாணவர் தெரிவித்துள்ளனர் சென்னையின் 100  மாநகராட்சி பள்ளிகளில் பள்ளிக்கு 50 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சமூகப்பிரச்சனைகள் போதைப்பொருள் ஒழிப்பு உள்ளிட்டவை குறித்து சிறப்பு வகுப்புகள் எடுக்கப்பட்டுள்ளன.அதில் கலந்துகொண்ட மாணவர்கள் 
போதைப்பொருள் இல்லா தமிழ் நாட்டை உருவாக்குவோம் என உறுதி எடுத்தனர்.


 

 

Tags :

Share via

More stories

Logo