அண்ணா, கலைஞர், ஸ்டாலின் போல் வேடமணிந்து பிரச்சாரம்

by Staff / 15-02-2023 02:54:38pm
அண்ணா, கலைஞர், ஸ்டாலின் போல் வேடமணிந்து பிரச்சாரம்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் ஈவிகேஸ் இளங்கோவன் அவர்களை ஆதரித்து வார்டு எண் 17 சிந்தன் நகர் பகுதியில், மறைந்த அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் மற்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களைப் போல் வேடமணிந்து திமுக தொண்டர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இது பொதுமக்களை வெகுவாக ஈர்த்தது.

 

Tags :

Share via