கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை தள்ளிவைப்பு
கேரளாவை சேர்ந்த நர்ஸ் நிமிஷா பிரியா (38) ஏமனில் தலால் அப்தோ மஹ்தி என்பவருடன் இணைந்து மருத்துவமனை நடத்தி வந்தார். கடந்த 2017ல் பிரியா போதை மருந்து கொடுத்து தலாலை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் நிமிஷாவுக்கு ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் நாளை (ஜூலை. 16) தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. இந்நிலையில் இந்திய அரசின் தலையீட்டால் மரண தண்டனை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
Tags :



















