பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உடல் நல குறைவின் காரணமாகமருத்துவமனையில் அனுமதி

by Admin / 14-12-2024 12:01:16pm
பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உடல் நல குறைவின் காரணமாகமருத்துவமனையில் அனுமதி

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் துணை பிரதமருமான லால் கிருஷ்ண அத்வானி உடல் நல குறைவின் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருப்பதாக தகவல். 97 வயதானஅவர் ,வயது மூப்பின் காரணமாக, உடல் நல குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உடல் ஆரோக்கியமாக- நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags :

Share via