சொகுசு பேருந்தின் மீது அதிகாலை ஆம்னி கார் மோதி 6 பேர் உயிரிழப்பு

by Editor / 23-08-2022 09:25:45am
சொகுசு பேருந்தின் மீது அதிகாலை ஆம்னி கார் மோதி 6 பேர் உயிரிழப்பு

சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆத்தூர் அருகே ஒட்டம்பாறை பகுதியில் சொகுசு பேருந்து மீது ஆம்னி கார் மோதிய விபத்தில் காரில் பயணித்த ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த சந்தியா (20), சரண்யா (26), ராஜேஷ்(29), ரம்யா (25), சுகன்யா (28) ஆகியோர் சம்பவ இடத்திலும்,11 வயது சிறுமி தன்ஷிகா மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலும்  உயிரிழப்பு.மேலும் விபத்தில் படுகாயமடைந்த 5பேர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளர் .இந்த ஐந்து பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாககூறப்படுகிறது.இந்த விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

 

Tags :

Share via

More stories

Logo